செல்போன் திருடர்களை மடக்கிய சிங்கம்… வீடியோ…

397
Spread the love

சென்னையில் இருசக்கர வாகனத்தில் இருவர் நடந்து சென்றவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதனையடுத்து அந்த மொபைல்களை வழிபறி செய்த திருடர்களை பின்தொடர்ந்த மாதவரம் காவல் நிலைய எஸ்ஐ ஆண்ட்லின் ரமேஷ் தனியாக போராடி பிடித்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

எஸ்.ஐ அதிகாரி அந்த திருடர்களிடம் இருந்து 11 திருட்டு மொபைல்களை பறிமுதல் செய்தார். சென்னையில் வழிபறி அதிகரித்து வரும் சூழலில் மொபைல் வழிபறி கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி பிடிததுள்ள எஸ்ஐ அண்டிலின் ரமேஷை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் வெகுவாக பாராட்டி உள்ளார். அத்துடன் அவரது இந்த சாகச வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இது சினிமா படத்தில் வரும் காட்சி அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மேலும் 3 நபர்களும் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இது சினிமா காட்சி அல்ல" : திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் - இன்ஸ்பெக்டர் : சென்னை கமிஷ்னர் பாராட்டு! - TopTamilNews

LEAVE A REPLY