Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

படத் தலைப்பை மாற்ற தணிக்கை குழுவுக்கு அதிகாரம்!

படத் தலைப்பை மாற்ற தணிக்கை குழுவுக்கு அதிகாரம்!

திரைப்படத் தணிக்கையின் போது, தேவைப்பட்டால் படத்தின் தலைப்பை மாற்ற தணிக்கை குழுவுக்கு அதிகாரம் வழங்கி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.

தணிக்கை சான்றிதழ் பெரும் வரை தலைப்புக்கு இனி எந்த சட்டப் பாதுகாப்பும் இருக்காது. ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்துவிட்டோம் என்பதற்காக, சான்றிதழ் வழங்கும் பணியை விரைவுபடுத்த முடியாது எனவும் திட்டவட்டம்.

error: Content is protected !!