நிவர் நெருங்குகிறது…. சென்னை ஏர்போர்ட் மூடல்..

110
Spread the love

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு இயற்கை சீற்றத்தால் சென்னை விமான நிலையம் மூடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY