சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உத்தரவு..

99
Spread the love
கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேட்டதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை எழுப்பியது.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சிஐஎஸ்எப் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

LEAVE A REPLY