இன்று 13 பேர்.. சென்னையில் 1000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை..

63
Spread the love
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,009ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை கொரோனாக்கு 996 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 13 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.

LEAVE A REPLY