அதிகரிக்கும் பூண்டு விலை…..

137
Spread the love

இன்று சென்னையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பூண்டு விலை இன்று ரூ. 300க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்பு வரை கிலோ ரூ. 140க்கு விற்று வந்தது.
இதேபோல் ஒரு கிலோ சர்க்கரையும் ரூ. 60க்கு விற்கப்படுகிறது. இதுவரை ரூ. 37க்கு விற்கப்பட்டு வந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் என்பதால் சமீபத்தில் மக்கள் அதிகளவில் பூண்டு வாங்கி வருகின்றனர். இதற்கிடையே விலை அதிகரித்து இருப்பது மக்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

LEAVE A REPLY