கொரோனாவை வென்ற இன்ஸ்பெக்டர் குடும்பம்….நெகிழ்ச்சி பேட்டி.. வீடியோ

164
Spread the love

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராமசாமி. இவரது மனைவி சங்கீதா இவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் மகளுக்கும் கொரோனா பரவியது. இவர்கள் 3 பேரும் கடந்த மே 7ம் தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த வாரம் சங்கீதாவும் அவரது மகளும் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று இன்ஸ்பெக்டர் ராமசாமியும் டிஸ்சார்ஜ் ஆனார். எங்களை மீட்டுக்கொண்டு வந்த அரசுக்கு நன்றி தெரிவித்தும், டாக்டர்கள் தங்களை கவனித்துக்கொண்டதையும், பொதுமக்களின் பொறுப்பு குறித்தும் இன்ஸ்பெக்டரின் மனைவி சங்கீதா அளித்த பேட்டி.. நெகழ்ச்சியாக இருந்தது.. 

LEAVE A REPLY