Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நள்ளிரவிலும் மீட்புப் பணிகளைக் கண்காணித்த முதல்வர் விஜய்!

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்த மீட்புப் பணிகளை முதல்வர் விஜய் நள்ளிரவிலும் தொடர்ந்து கண்காணித்தார். பெரம்பூர் பகுதி நிலவரம் குறித்து நள்ளிரவு 1.30 மணிக்கு அவர் கேட்டறிந்ததாக வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா தெரிவித்தார். தண்ணீர் தேங்கிய இடங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் வாட்ஸ்அப் குழுவில் பகிருமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அவரது நேரடி உத்தரவின் பேரில் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

error: Content is protected !!