கொரோனா பீதி… வவ்வால் சூப்புடன் சீன பெண்….. வீடியோ…

406
Spread the love

சீனாவில் கொரோனா வைரஸ்  பரவி வருகிறது. இதுவரை 440 பேர் அந்த வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த வைரஸ் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. 

ஆனால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாகப் பாம்புகளைச் சமைத்துச் சாப்பிடுவதால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.  இந்த நிலையில் சீன பெண் ஒருவர் வவ்வாலைச் சமைத்துச் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. ஒரு வீடியோவில் ஒரு பெண் வவ்வாலைச் சாப்பிடுவது போலவும்  வவ்வால் சூப் வைத்து ஒருவர் சாப்பிடுவது போலவும் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

LEAVE A REPLY