பிரபல தாதா சோட்டாராஜன் கொரோனாவிற்கு பலி

117
Spread the love

இந்தியாவில் தேடப்பட்ட தாதாக்களில் ஒருவர் சோட்டாராஜன். மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான இவர் 2015 இந்தோனோசியா பாலி நகரில்  கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். அவர் மீது 68 வழக்குகள் இருந்தன. இதன் காரணமாக அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். 62 வயதான அவருக்கு வேறு இணை நோய்களும் இருந்தாக மருத்துவர்கள் தொிவித்து உள்ளனர். 

LEAVE A REPLY