உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 56.48 லட்சமாக உயர்வு…

70
Spread the love
உலகளவில் கொரேனா நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 4லட்சத்து 2ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 56 லட்சத்து 48 ஆயிரத்து 728 பேர் குணமாகியுள்ளனர்.

LEAVE A REPLY