கொரோனாவில் மீண்ட அக்காவை குத்தாட்டத்துடன் வரவேற்ற தங்கை… வீடியோ

320
Spread the love

புனேவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தனது சகோதரியை பார்த்த தங்கையின் மகிழ்ச்சி தாங்க முடியாமல் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார். அவரது உற்சாகத்தைக் காணும் போது அந்த தங்கை தனது சகோதரியை எந்த அளவிற்கு பிரிந்து வாடியிருப்பார் என்று நமக்கு தெரிகிறது. இந்த சகோதரிகளின் பாசப்பிணைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் மகிழ்ச்சியில் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY