சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறது.. 10 பகுதிகளுக்கு சீல்…

141
Spread the love

சென்னையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா அதிகளவில் இருந்தது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா தொற்று சற்று குறைய துவங்கியது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் சென்னையில் குறைந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது சென்னையில் மீண்டும் கொரோனா கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க  ஆரம்பித்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் பாதிப்பு அதிகம் உள்ள 10 தெருக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY