கொரோனா நோயாளி எஸ்கேப்….

79

சென்னை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பத்திரியில் இருந்து சென்ற அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY