கொரோனா இன்று .. பாதிப்பு -3943, பலி-60

126
Spread the love

கொரோனா தொடர்பா இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3943, சென்னையில் மட்டும் 2393 இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90.167. பலி இன்று மட்டும் 60 இதனையடுத்து பலி எண்ணிக்கை 1201 ஆக உயர்ந்துள்ளது. 

LEAVE A REPLY