தமிழக அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு .. பலி விபரம்..

128
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5652  பேர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒரே நாளில் பலி எண்ணிக்கை 57 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8559 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் 983 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

LEAVE A REPLY