திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 67 பேரும் எந்தெந்த ஏரியா?

87
Spread the love

திருச்சி அரியமங்கலம் கோட்டத்தில் EB ரோடு, கோனார் தெரு, பாலக்கரை, அருணாச்சலம் நகர், அம்பிகாபுரம், காவேரி நகர் , கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் ஆரோக்கிய நகர், கருமண்டபம், அருணா நகர், சீனிவாசநகர் 11th கிராஸ், திருச்சி அரசு மருத்துவமனை, திருப்பதி அம்மன் கோவில் தெரு, தில்லைநகர், பொன்மலை கோட்டத்தில் வயர்லஸ் ரோடு, புது தெரு, கே ஆர் எஸ் நகர், பிரகாஷ் நகர், மேலகல்கண்டார்கோட்டை, செங்கல் உடையார் தெரு, நடு உடையார் தெரு, இந்திரா நகர், கேகே நகர், டீ நகர், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் மேலூர் ரோடு, வடக்கு வீதி, புறநகர் பகுதிகளில் புள்ளம்பாடியில் கருடமங்கலம், அந்த நல்லூர் பகுதியில் மேக்குடி, திருப்பராய்த்துறை, லால்குடி பகுதியில் ஏஞ்சூர், மகிழம்பாடி, மணப்பாறை பகுதியில் கண்ணுடைய பட்டி, அண்ணா நகர், காமராஜர் தெரு, சிதம்பரத்தினபட்டி, உசிலம்பட்டி, மணிகண்டம் பகுதியில் தீரன் நகர், வாசன் நகர் மெயின் ரோடு, மண்ணச்சநல்லூர் பகுதியில் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட், ஈச்சி காம்பட்டி, மருங்காபுரி பகுதியில் துவரங்குறிச்சி, முசிறி பகுதியில் தா.பேட்டை ரோடு, தா.பேட்டை மகாதேவி, பில்லாதுறை, கருங்குழி, திருவெறும்பூர் பகுதியில் போலீஸ் காலனி, எச்ஏபிபி டவுன்ஷிப், பூலாங்குடி, துறையூர் பகுதியில் சத்திரப்பட்டி, சவுத் ராதா தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 67 பேர் கொரோனோ வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY