திருப்பதி எம்பி கொரேனாவுக்கு பலி..

227
Spread the love

திருப்பதி எம்பி துர்கா பிரசாத் (63) கொரோனா காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை வந்தார்.  இன்று மாலை உடல் நிலை மோகி பிரசாத் இறந்தார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி  துர்கா பிரசாத் மறைவுக்கு அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY