கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு

424
Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்துவங்கியுள்ளது. இன்று வரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 2 ஆகியுள்ளது. இதன் காரணமாக கெரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்தது. 

LEAVE A REPLY