தமிழகத்தில் இன்று கொரோனா .. பாதிப்பு-5, 063, பலி-108

90
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5063 ஆக உள்ளது. சென்னையில் பாதிப்பு 1023 ஆக உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 68ஆயிரத்து 285 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 108பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 4348 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY