திருச்சியில் இன்று 40 பேருக்கு கொரோனா.. மாவட்டம் வாரியாக லிஸ்ட்

498
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சியில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது.. மாவட்டம் வாரியாக பாதிப்பு லிஸ்ட் ..

LEAVE A REPLY