திருச்சியில் 86 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக பட்டியல்

626
Spread the love

திருச்சியில் இன்று 86 போ் புதிதாக கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனா். இதனால் நேற்று 886 என்றிருந்த திருச்சியின் மொத்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கி 972 ஆக உயா்ந்துள்ளது. சென்னை பாதிப்பு 1731 ஆக உள்ள நிலையில் அதற்கு அடுத்தடுத்தாக மதுரை 305, செங்கல்பட்டு 245, திருவள்ளுா் 196, காஞ்சிபுரம் 193, வேலுாா் 179 ஆக உள்ளது. தொடா்ந்து மாவட்ட வாாியாக பட்டியல்…….

LEAVE A REPLY