தமிழகத்தில் கொரோனா இன்று…. பாதிப்பு-4807, பலி-88

150
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4807 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனா். சென்னையில் பாதிப்பு 1219 ஆக உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 88 போ் கொரோனாவால் பலியாகி உள்ளனா். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 2403 ஆக உயா்ந்துள்ளது.

LEAVE A REPLY