கொரோனா இன்று… பாதிப்பு -5, 879, பலி-99

112
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை .. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5879 ஆக உள்ளது. சென்னையில் பாதிப்பு 1074ஆக உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 738 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 4034ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY