தமிழகத்தில் இன்று கொரோனா… பாதிப்பு- 5, 871, பலி-119

123
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5871 ஆக உள்ளது. சென்னையில் பாதிப்பு 993ஆக உள்ளது. பல நாட்களுக்கு பின்னர் சென்னையில் ஆயிரம் எண்ணிக்கைக்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 14ஆயிரத்து 520ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 5278ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY