தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. விபரம்..

98
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் இன்று 5, 337 பேருக்கு கொரேனா உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 76 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 5,  52, 674 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 

LEAVE A REPLY