தமிழக அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்..

145
Spread the love

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5791 பேர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80ஆயிரத்து 808 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒரே நாளில் பலி எண்ணிக்கை 80 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 9313ஆக உயர்ந்து உள்ளது.

LEAVE A REPLY