இன்று கொரோனா பாதிப்பு 716.. சென்னை மட்டும் 510

184
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று 8002 என்றிருந்த எண்ணிக்கை இன்று 8718 ஆக உயா்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பலியானோாின் எண்ணிக்கை 8 ஆக இருந்தது. இதனால் பலியானோாின் எண்ணிக்கை 61 ஆக உயா்ந்துள்ளது. சென்னை மட்டும் 510  என்று தமிழக அரசு சுகாதாரத்துறை வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY