கொரோனாவுக்கு மாநகராட்சி ஊழியர் பலி…..

150
Spread the love

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 6009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி சுகாதார ஊழியராக கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

LEAVE A REPLY