கோவாக்‌ஷின் தடுப்பூசி விலை குறைப்பு….

54
Spread the love

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை நேற்று 100 ரூபாய் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் விலை 600 ரூபாயாக இருந்தது. இதன் விலையையும் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழும்பியதன் எதிரொலியாக 200 ரூபாய் குறைக்கப்பட்டு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையான 1,200 ரூபாய் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

LEAVE A REPLY