தடுப்பூசி என்று தெரியாது.. திருடனின் உருக்கமான கடிதம்…

178
Spread the love

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவில் ஆஸ்பத்திரியில் உள்ள பிபிசி மையத்தில் இருந்து ஆயிரத்து 710 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டது.  கோவிஷீல்டு டொஸ் 1270 மறறும் கோவாக்சின் 440 டோஸ்கள் என ஆஸ்பத்திரியில் இருந்து திருட்டு போயுள்ளதாக ஆஸ்பத்திரி அதிகாரி தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியானது. இந்நிலையில் ஒரு டீக்கடையில் பாலித்தீன் பை ஒன்றுletter1 கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இதனை திறந்து பார்த்தபோது அதில் கொரோனா தடுப்பூசி பெட்டி இருந்தது. அவற்றில் ஒரு கடிதம் இருந்தது. அவற்றில்.. மன்னித்துவிடுங்கள், ஆஸ்பத்திரியில் தான் திருடியது கொரோனா தடுப்பூசி என தெரியாது என்று எழுதியிருந்தது. இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக

பரவி வருகிறது. 

LEAVE A REPLY