கவர்னரை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் எடப்பாடி..

95
Spread the love

தமிழக கவர்னர் பன்வாரிலால் ரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY