கொரோனாவிற்கு திருச்சியில் 4 பேர் பலி….

164
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 21,228 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.  இதனால் தமிழகத்தில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 144 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

திருச்சியில் இதுவரை 3438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 440 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 464  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 3410பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில்   இன்று திருச்சியில் கொரோனாவிற்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 

LEAVE A REPLY