திருச்சியில் இன்று கொரோனாவிற்கு 12 பேர் பலி…..

320
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 27,384பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.  இது வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 51 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில் 241  பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 412 ஆக கூடி உள்ளது. 

திருச்சியில் இதுவரை 4023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 820 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 633  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 4198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில்   இன்று கொரோனாவிற்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. 

LEAVE A REPLY