கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 35 மாவட்டங்களில் 35 ஐஏஎஸ் அதிகாரிகளைநியமித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு பிறபித்துள்ளார். இந்த அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணிகளை மேற்கொள்வர்.