திருச்சியில் இன்றைய கொரோனா…

56
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1682 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 

திருச்சியில் இதுவரை 505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 62 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  திருச்சியில்   இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளார். 

LEAVE A REPLY