திருச்சியில் இன்று உயர்ந்தது கொரோனா பலி எண்ணிக்கை….

139
A relative of a person who died of COVID-19 is consoled by another during cremation in Jammu, India, Sunday, April 25, 2021. Delhi has been cremating so many bodies of coronavirus victims that authorities are getting requests to start cutting down trees in city parks, as a second record surge has brought India's tattered healthcare system to its knees. (AP Photo/Channi Anand)
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1192 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 

திருச்சியில் இதுவரை 514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 47 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 506  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  திருச்சியில்   இன்று கொரோனாவிற்கு 3 பேர் பலியாகி உள்ளனர். 

LEAVE A REPLY