திருச்சியில் இன்று பலி எண்ணிக்கை 20

182
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 15,759 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 378  பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 

திருச்சியில் இதுவரை 7229  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 439 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 6534  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில்   இன்று கொரோனாவிற்கு 20 பேர் பலியாகி உள்ளனர். 

LEAVE A REPLY