தமிழகத்தில் பின் வாங்கும் கொரோனா….

256
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 14,016 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 267  பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 

திருச்சியில் இதுவரை 5956  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 413 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 5483  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில்   இன்று கொரோனாவிற்கு 11 பேர் பலியாகி உள்ளனர். 

LEAVE A REPLY