புதுகையில் பெண்களை தாக்கும் திமுகவினர்

316
Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைரவர் கோயில் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் வாசுகி என்ற பெண்ணையும் அவரது தங்கை கெளரி ஆகியோரை திருமயம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலையில் திமுகவினர் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY