சங்கர் ஜூவால் உள்ளிட்ட 5 பேருக்கு டிஜிபி பதவி உயர்வு…

176
Spread the love

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மாநகர போலீஸ் கமிஷனராகவும் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோரும் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

LEAVE A REPLY