திமுக ஆர்பாட்டம்.. குலுங்கியது கரூர்… படங்கள்..

354
Spread the love

டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும்,  வேளாண் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அதிமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதிலும் இன்று திமுக ஆர்பாட்டம் நடத்தியது.

குறுகிய காலத்தில் ஸ்டாலினின் நம்பிக்கை நட்சத்திரமான செந்தில் பாலாஜி.. அரவக்குறிச்சியில் வெற்றி | Senthil Balaji will win in Aravakkurichi assembly constituency? - Tamil ...

கரூர் டவுன் ரவுண்டானாவில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். விவசாயி அணி செயலாளர் சின்னசாமி, திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கே சி பழனிச்சாமி, நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், எம்எல்ஏ ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். பிரமாண்ட இந்த ஆர்பாட்டத்தால் கரூர் குலுங்கியது.. 

LEAVE A REPLY