திருச்சி திமுக மாநாடு ரத்து…

402
Spread the love

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாநாடு வரும் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் 7ம் தேதி திமுகவின் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் திடீரென தமிழகத்திற்கு வரும் ஏப் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி மாநாடு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் ஆகியவை நடைபெறாது என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.. 

LEAVE A REPLY