இன்று திட்டக்குடி கணேசனுக்கு.. கொரோனா எம்எல்ஏ எண்ணிக்கை 10 ஆனது

158
Spread the love

தமிழகத்தில் 4 திமுக எம்.எல்.ஏக்களுக்கும், 5 அதிமுக எம்.எல்.ஏக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளாா் என்ற தகவல் வௌியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY