நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்….

111

திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY