திமுக ஆட்சி தான்.. 5 சேனல்கள் கணிப்பு…

382
Spread the love

மே வங்கத்தில் நேற்று தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் ஏஜென்சிகள் எடுத்த கருத்துகணிப்பு வெளியாகியுள்ளது.. இவற்றில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என கூறியுள்ளன.. அதன் விவரம்:

 மொத்த தொகுதிகள் 234

ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என ரிபப்ளிக் டி.வி. சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளது.
பி- மார்க் கருத்து கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என பி-மார்க் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
டுடேய்ஸ் சாணக்கியா:

அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை
4 இடங்களிலும் வெற்றி பெறும் என டுடேய்ஸ் சாணக்கியா கணித்துள்ளது.
இந்தியா அஹெட் கருத்து கணிப்பு

தி.மு.க., கூட்டணி 165 முதல் 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 முதல் 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என இந்தியா அஹெ ட் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
சி ஓட்டர்ஸ்

தி.மு.க, கூட்டணி 160 முதல் 172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 முதல் 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் ‘சி’ ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் வாயிலாக தி.மு.க, பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY