மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் தோனி..

495

நியூசிலாந்திற்கு எதிரான நடைபெறவுள்ள டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடா்களில் தோனி நீக்கப்பட்டதால் சா்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இடத்தை மீண்டும் பெற்றுள்ளாா் தோனி. வரும் பிப்ரவரி மாதம் நியூஸிலாந்தில் டி20 தொடா் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY