டிஎஸ்பியை வெட்டிய நபரை “பாதுகாப்பாக” கூட்டி செல்லும் போலீஸ்.. வீடியோ

959

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடந்த போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய நபரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்ற காட்சி.

LEAVE A REPLY