கரூர், இலுப்பூர் உள்ளிட்ட10 இடங்களுக்கு புதிய டிஎஸ்பிக்கள்

883
Spread the love

தமிழக டிஜிபி திரிபாதி இன்று மாலை வெளியிட்டுள்ள உத்தரவில் தமிழகம் முழுவதிலும் உள்ள 10 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. 

   பழைய இடம்                                                              புதிய  இடம்

  1. நெல்லை நிலஅபகரிப்பு டிஎஸ்பி முகேஷ்ஜெயகுமார்- கரூர் டவுன் டிஎஸ்பி
  2. கரூர் டவுன் டிஎஸ்பி சுகுமார்-கரூர் குற்றப்பதிவேடுகள் டிஎஸ்பி
  3. திண்டுக்கல் NIBCID டிஎஸ்பி அருள்மொழி அரசு- புதுக்கோட்டை இலுப்பூர் டிஎஸ்பி
  4. புதுக்கோட்டை நிலஅபகரிப்பு டிஎஸ்பி தினேஷ்குமார்- திருவாரூர் டிஎஸ்பி
  5. தஞ்சை பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு டிஎஸ்பி சுஜீத்-கோவை பயிற்சி கல்லூரி டிஎஸ்பி
  6. சேலம் மாநகரம் வடக்கு குற்றப்பிரிவு சரவணன்- கிருஷ்ணகிரி டிஎஸ்பி 
  7. ராமநாதபுரம் திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்- பட்டுக்கோட்டை டிஎஸ்பி
  8. சென்னை க்யூ டிஎஸ்பி அருள் சந்தோச முத்து – சென்னை, மாதவரம் உதவி கமிஷனர்.
  9. சென்னை வடக்கு மண்டல SBCID சிவராஜன்- சென்னை OCIU டிஎஸ்பி 
  10. சென்னை OCIU டிஎஸ்பி கரியப்பா – சென்னை வடக்கு மண்டல SBCID டிஎஸ்பி 

LEAVE A REPLY