துரைமுருகனுக்கு கொரோனா இல்லை.. வதந்தி என தகவல்…

93
Spread the love

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரோனா டெஸ்ட் செய்துகொண்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா உறுதி என்றும், அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றே பரிசோதனையில் வந்ததாக, துரைமுருகன்  தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.  கூறியுள்ளார். 

LEAVE A REPLY